கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எதிரே வந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதால் நீதிமன்றம் மூலம் எனக்கு 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. அந்த தொகைக்கு நான் வரி செலுத்த வேண்டுமா?
ஷாகுல் ஹமீது Said : 18 Oct 2015 05:26 AM
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு என் சகோதரர் விபத்தில் ச்பினால் கோர்ட் இஞ்சுரி ஆல் பதிக்க பட்டர் இந்த விபத்து நடந்த இடம் அபு தாபி இல் அங்குள்ள கோர்ட் முலம் என் சகோதற்கு க்ளைம் அமௌண்ட் இந்தியன் ரூபி க்கு 500000 கிடைத்துள்ளது அந்த அமௌண்ட் இந்திய வில் உள்ள என் சகோதரர் பேங்க் அக்கௌன்ட் ர்கு மாற்றம் செய்ய இருகிரரர்கள் அந்த க்ளைம் அமௌண்ட் க்கு டக்ஸ் செலுத்த வேண்டுமா அல்லது refund கிடைக்க என்ன செய்ய வேண்டும் . அதன் விதி முறை என்ன தயவு செய்து கூறுங்கள்
Logeshwari Said : 06 Feb 2014 04:57 AM
விபத்துக்கான நஷ்ட ஈடாகப் பெறப்படும் தொகை 'கேஷூவல் ரெசிப்ட்' என்று சொல்லப்படும். நீதிமன்றம் மூலம் விபத்துக்காகக் கிடைத்த நஷ்ட ஈட்டுக்கு வரி கட்ட வேண்டியதில்லை.