Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  அரசுத்துறை சம்பந்தமாக
கல்வி கடனுக்கு வட்டி கட்டினால் அதற்கும் வரி கட்ட வேண்டுமா?
  sandhiya - 26 Sep 2013 05:05 AM

எனது தம்பி இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அவன் படிப்புக்கு கல்விக் கடன் பெற்றிருக்கிறோம். அவன் கல்விக் கடனை நான் கட்டினால் அதற்கும் வரி கட்டவேண்டுமா?\'

    Rajasekar Said : 26 Sep 2013 05:12 AM
கல்விக் கடனுக்கான வட்டியாகச் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு. இது வருமான வரி சட்டம் 80இ (80ணி) பிரிவின் கீழ் வருகிறது. இந்தப் பிரிவில் கல்விக் கடன் பெறுபவரின் உறவினர்கள் (நெருங்கிய உறவினர்கள்) கடனுக்கான வட்டியைச் செலுத்தினால் அவர்களும் வருமான வரிவிலக்குப் பெறலாம். இந்த வருமான வரி விலக்கு ஏழு வருடம் வரை அனுமதிக்கப்படுகிறது.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?