Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  வரி (Tax)
டாப்-அப் கடனுக்கு வரிவிலக்கு கிடைக்குமா?
  sandhiya - 28 Jan 2014 04:28 AM

ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியுள்ளேன். இப்போது நான் வாங்கவுள்ள டாப்-அப் கடனுக்கு வரிவிலக்கு கிடைக்குமா?

    malarvaanan Said : 28 Jan 2014 04:45 AM
வீட்டை மறுசீரமைப்பு, மறுகட்டுமானம் போன்ற காரணங்களுக்காக ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன் (டாப்-அப் கடன் என்று சில வங்கிகளில் இருக்கும்) வாங்கும்போது அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தும் வட்டியில் வரிச் சலுகை கிடைக்கும். ஏற்கெனவே உள்ள வீட்டுக் கடனுக்காக வட்டி வரிச் சலுகை, டாப் - அப் கடன் வரிச் சலுகை இரண்டும் சேர்த்து 1,50,000 ரூபாய் வரைதான் வரிவிலக்கு பெற முடியும். இந்த வரிச் சலுகை, முதலில் வாங்கிய கடன் முடியும் வரைக்கும்தான் கிடைக்கும். இதர செலவுகளுக்காகப் பெறப்படும் டாப்-அப் கடனுக்கு வரிச் சலுகை கிடையாது.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?