Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஆன்மிகம்(spritual)
கருட புராணத்தை வீட்டில் வைத்து படிக்கக் கூடாதா?
  Logeshwari - 19 Oct 2013 01:06 AM

கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?

    Jayasankar Said : 21 Sep 2018 09:13 AM
Good news....
    மதன் குமார் சு Said : 09 Jun 2018 07:34 AM
கருட புராணம் படித்தால் பாவம் செய்வோர்கள் திருந்தி வாழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்
    Balasigamani Said : 23 Mar 2018 05:32 AM
useful
    சுரேந்திரன் L Said : 02 Feb 2018 09:24 AM
ந இதிலிருந்து கற்றுக்கொண்டது, எனக்கு மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு வாழ்வில் புதிய மாற்றம் ஏற்பட்டது. I LIKE கருடபுராணம்.
    விக்னேஷ்குமார் Said : 14 Oct 2017 01:30 PM
கருடபுராணம் என்பது புனிதமானது அதை படிக்கும் பொது மனமும் உடலும் சுத்தமாக இருக்க வேண்டும் . வீட்டில் இருந்து படிக்கும் பொழுது மனமானது அமைதியாக இருக்காது அது மட்டும் இல்லாமல் வீட்டு சுமைகள் இருக்கும் அதுவே கோவிலிலோ அல்லது அசிரமத்திலோ இருக்கும் போது மனமானது அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கும் அது மட்டும் இல்லாமல் இயற்க்கை சூழ்நிலை அரவணைக்கும் மற்றும் கோவிலில் கோபுரத்தில் இருக்கும் கலசமானது அதன் காந்த சக்தியை வெளியிடுவதால் நம் உடலானது மேலும் சுத்தமாக இருக்கும் இக்காரணத்தால்தான் வீட்டிலிருந்துகொண்டு கருடபுராணம் படிக்க கூடாது என்று கூறுகிறார்கள்
    Monica Said : 30 May 2017 11:07 AM
நல்லது கேட்டதை அறிய ஒரு புத்தகம் தேவை நாம் செய்யும் தவறுகளை திருத்தி கொள்ள இவ்வகை நூல் மிகவும் நாளது ஒருவனின் மனமே நல்லது கேட்டதை தீர்மானிக்கும் எனவே நல்ல புத்திகொண்டு நல்ல மனதோடு படிக்கும் அனைத்து நூலும் நல்லதே . என்னை பொறுத்த வரை கடவுள் நம்முள் தான் இருக்கின்றன. கருட புராணம் படிக்க என்னக்கு மிகவும் ஆசை அனல் என்னக்கு ஒரு முறைதான் பாக்கியம் கிட்டியது.
    Sabar Said : 01 Feb 2017 09:07 AM
I need this
    Nirushan Said : 08 Sep 2016 02:32 AM
இப்பிறவியில் கிடைக்காத சிலவற்றை அடுத்த பிறவியில் அடையாளமா? அப்படி கிடைப்பதட்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
    ganesh Said : 19 Oct 2013 02:11 AM
ஒருவர் இறந்த பிறகு அவரது ஆத்மாவின் பயணம் பற்றிக் கூறும் நூல் கருட புராணம். இறப்பதற்கு முன் செய்த பாவ புண்ணிய பலனை உயிர் அனுபவிப்பதை அது விளக்குகிறது. இறந்தவரின் பிள்ளைகள் செய்யும் கர்மாக்களினால் துன்பத்திலிருந்து விடுபட்டு பிதுர் உலகம் செல்வதையும் கூறுகிறது. இதனால் சாதாரண நாட்களில் இதனைப் படிக்க கூடாது என்பர். ஆனால், இந்நூலில் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டால் நம்மிடம் தவறுகள் குறையும். புத்தகம் என்பது மற்றவர் படிக்கத் தான். இறந்த வீட்டில் பத்து நாளுக்குள், இந்நூலை ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பர். கோயில், மடங்களில் தகுதியான ஒருவர் படிக்க மற்றவர் கேட்கலாம்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?