Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  முதலீடு-investments
ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் தொடர்பாக
  malarvaanan - 25 Feb 2013 08:06 AM

எனது வயது 33. எனது ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய். நான் எனது மனைவி மற்றும் குழந்தைக்கும் சேர்த்து எவ்வளவு தொகைக்கு ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்?

    வெங்கட் Said : 27 Sep 2013 07:46 AM
என்னுடைய அப்பாவுக்கு வயது 63. அவருக்கு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க முடியுமா? முடியும் என்றால் எவ்வளவுக்கு எடுக்கலாம்? பிரிமியம் எவ்வளவு வரும்?
    rani Said : 25 Feb 2013 08:22 AM
உங்கள் வயது, குடும்பம் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ் என்கிற அளவில் ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. இதற்கான பிரீமியம் உங்களுக்கு அதிகமாகத் தோன்றலாம். இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்காவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதே நல்லது. டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, உங்களது ஆண்டு வருமானத்தைப் போல பத்து மடங்கு தொகைக்கு, அதாவது 25 லட்ச ரூபாய்க்கு எடுத்துக்கொள்வது நல்லது.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?