Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
நிலையான வேலை கிடைக்க செய்யவேண்டிய பரிகாரம்
  Kavitha Selvaraju - 07 Mar 2013 06:41 AM

எனக்கு நிலையான வேலை கிடைக்கவும்,கடன் சுமை தீரவும், குழந்தைகளின் உடல்நலம் மேம்படவும் ஏதேனும் பரிகாரம் உள்ளதா?

    Kn krishnakumar Said : 26 Oct 2013 09:52 AM
கன்னி லக்னம் மகர ரசி சனி ரிஷபம் இல் உள்ளார் சனி மஹா தசை ஆரம்பம் யோக தசைய ராசிநாதன் சிறப்பு செய்வாரா!
    பிரகாஷ் Said : 13 Oct 2013 04:39 AM
என்னகு அரசு வலை கிடக்குமா தனுஷ் ராசி மூலம் நச்சத்திரம்
    ரவி.g Said : 21 Aug 2013 06:29 AM
துலாம் ராசி கன்னி லக்ணம் விசாக 3ம் பாதம் எனக்கு வேலை வேண்டும் அரசாங்க வேலை கிடைக்குமா
    ச.வெங்கடேஸ்வரி Said : 02 May 2013 04:41 AM
என்னக்கு அரசாங்க வேலை எப்பபொல்து கெடைக்கும் பரிகாரம் சொல்லாம் யன் நட்சத்திர அஸ்தம் 11.06.1981
    Rajasekar Said : 07 Mar 2013 06:44 AM
தற்போது நான்கு கிரகங்களும் உங்களுக்கு எதிராக உள்ளது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் ஆவணி, கார்த்திகை மாதங்களில் சீராகிவிடும். மேலும் நீங்கள் இரண்டு கிலோ கறுப்பு எள்ளை எடுத்துக்கொண்டு செவ்வாய், வியாழன், சனி மூன்று நாட்களிலும் சிவன் கோயில் குளத்தில், கீழ்க்காணும் ஸ்லோகத்தை பதினெட்டு முறை படித்து விட்டுப் போட்டுவிடவும். உங்களின் பிரச்சனைகள் சீக்கிரமாக தீர்ந்து விடும். காக்கை வாகனனே! கடும்தோஷம் நீக்குபவனே! நோக்கும் தீமைகளும் நடுங்கும் நட்டமுதும் நில்லாது ஓடிட நீலமேனியனே! நீ அருள்வாய்!
    Pages : 1 > 2
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?