Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  அரசுத்துறை சம்பந்தமாக
திருமண மண்டபம் கட்ட நிபந்தனைகள்
  Nandhakumar - 13 May 2013 08:17 AM

திருமண மண்டபம் கட்ட என்னென்ன அனுமதி வாங்கவேண்டும்?

    குமரசாமி Said : 19 Dec 2017 01:55 PM
திருமணமண்டபம் கட்ட விதிமமுறைகள் என்ன. அனுமதி எங்கே பெறவேண்டும்
    Abu Said : 30 Aug 2015 09:59 PM
நகராட்சியில் 500 சதுர அடியில் வீீடு கட்ட அனுமதி தேவையா
    வெங்கடேஷ் Said : 04 Jul 2015 06:59 AM
வணக்கம் திருமண மண்டபம் எதிரே அரசு பள்ளி மற்றும் தி.மண்டபம் அருகில் என் தோட்டம் உள்ளது. அதிலிருந்து கழிவு, பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக என் தோட்டத்திற்கு வருவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கிறது . நான் இருப்பது பேரூராட்சி பகுதி . என்ன நடவடிக்கை எப்படி யார் மூலம் எடுக்கலாம். நன்றி.
    malarvaanan Said : 13 May 2013 08:21 AM
நீங்கள் திருமண மண்டபம் கட்டும் இடத்தில் குடியிருப்பு பகுதிகளோ, பள்ளி, கல்லூரி, அல்லது மருத்துவ மனைகளோ இருக்கக்கூடாது. இடத்தின் முன்பக்க பரப்பளவு, (Parking Area)கார் நிறுத்தும் இடவசதி இவற்றின் அடிப்படையில்தான் திட்ட அனுமதி கிடைக்கும். மேலும் காவல்துறை, தீயணைப்புதுறை, சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் போன்றவற்றில் தடையில்லாச் சான்றிதழ் வாங்கவேண்டும். திட்டமிட்டுள்ள இடத்திற்கான சாலை அகலம் 33 அடிக்கு மேல் இருந்தால் தரைத் தளத்தோடு இரண்டு தளங்களும், 30 அடி சாலையாக இருந்தால் தரைத்தளத்தோடு ஒரு தளம் மட்டுமே கட்ட அனுமதி கிடைக்கும்.இதுதவிர, மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மொத்த பரப்பு 300 சதுர மீட்டருக்கு மேல் உள்ள இடமாக இருந்தால் உள்ளாட்சி அமைப்பிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் வாங்கவேண்டும்
    Pages : 1 > 2
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?