என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக
Ravikumar Said : 25 Aug 2015 02:54 AM
எனக்கு தலை முடி நன்றாக வளர என்ன பண்ண வேண்டும் என்று உபயோகமான முறைகளை சொலுங்கோ.
S.nazrudeen Said : 24 Aug 2015 04:11 AM
ஹாய் தாடி வளர டிப்ஸ் சொஇலுக
Manimegalai Said : 18 Aug 2015 03:38 AM
I'm manimegalai Naan வச்மோல் 8 பாட்டில் உஸ் பனேன் தென் ஸ்டாப் பந்தும் முடி ரம்பா கோடிடுச்சு...அத மறுபடியும் உஸ் பண்லாம...ila வேணாமா..த்ரிஉம முடி வளரவே மடின்குது என்ன பண்றது நு தெரில...செம்பாதி,மருதாணி இது குட உஸ் பண்றேன் பட் அப்பாவும் முடி வளர மடின்குது ப்ல்ழ் என்ன பண்றதுன்னு sollunga
RAJ Said : 13 Aug 2015 06:30 AM
என் லைப் நெனச்ச பயமா இருக்கு ப்ல்ழ் ஹெல்ப் மீ பிரட்ஸ் ஹேர் valaranum
வனோ Said : 12 Aug 2015 01:06 AM
முடி கொட்டாமல் இருக்க தலையில் 6 மணி நேரம் ஆயில் இருக்க வேண்டும். இரவு நேரத்தில்
தடவுனும்.
Mani Said : 11 Aug 2015 12:07 PM
எனக்கு வயது 29, எனக்கு இப்பவே அதிக ஹேர் லாஸ் ஆகுறது, வழுக்கை விழும் நிலையில் உள்ளது ப்ளீஸ் ஹெல்ப் மீ.
Gokul Said : 08 Aug 2015 11:40 AM
நரை முடி எனக்கு அதிகமாக உள்ளது அதை குறைக்க வழிமுறைகள் சொல்லவும் என் வயது தற்போது 29...