என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக
Nisha Said : 30 Jun 2015 01:46 PM
yen thalaila neraya pean iruku mudiyum kottuthu, 2 du kum solution sollunga
Aarifa Said : 23 Jun 2015 11:14 PM
பொடுகு அதிகமா இருக்குஅன்ட் ஹேர் பால் இருக்கு இமுடி வளர என்ன பண்ணும்
VASANTHAM Said : 23 Jun 2015 05:03 AM
எனக்கு முடி நீட்ட வளர எனி டிபேஸ் சொல்லுங்க பிளஸ். முடி நன்கு வளர வேண்டும் பிளஸ்.டெல் மீ. இ லைக் லாங் ஹேர்
Saranya Said : 20 Jun 2015 04:57 AM
ஹாய் என் நேம் சரண்யா எனது குந்தல் மிகாஉம் ஒல்லியாக இருக்கும் நிறைய முடி கொட்டுகிறது அதற்க்கு என்ன ஆயில் உஸ் பண்ண வேண்டும் எனது குந்தல் அடர்த்தியாக வர நன் என்ன செய்ய வேண்டும் ப்ல்சீசே எனக்கு டிப்ஸ் sollunaka
Santhanalakshmi Said : 20 Jun 2015 03:59 AM
ஹேர் வளரனும்
கருப்ப அடுக்கு டிப்ஸ்
Archana Said : 18 Jun 2015 04:59 AM
hi tis archana,plz give some tips for hair growth
ரேவதி Said : 17 Jun 2015 03:37 AM
முடி வளர நான் என்ன செய்ய வேண்டும்
கிஷோர் குமார்.ர Said : 17 Jun 2015 01:21 AM
என் முடி சூரடை முடி அதனால் எனக்கு முடி அடர்த்தி ரொம்ப குறைவா இருக்கு அதனால எனக்கு முடி வளரவே மாடின்குது என்ன பனுனாலும் முடி வளரவே மாடின்குது நீங்க தா எனக்கு உதவி செய்யணு எனக்கு பேணு ,ஈறு , பொடுகு ,ஏதும்
எனக்கு இல்ல என்ன பிரசனைனு தெரியல ஆனா முடி வளர மாடின்குது எனக்கு வயது 19 தா ஆகுது நீங்க தா உதவி செய்யணு
Asraf Said : 14 Jun 2015 10:38 AM
முடி அங்கேஅங்கே நரை முடி இருக்கு என்ன பண்றது தெரியல
Sarmila Said : 14 Jun 2015 05:00 AM
முடி அதிகமா கொட்டுது அண்ட்பொடுகு அதிகமா இருக்கு ena பண்றதுன்னு தெரியல 8ம்மாசம் பையன் இருக்குறான்