Tamil Dictionary Baby Names Movies Temples Events eBooks WebTV Photos Videos Online Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  மகளிர் (Women)  |  மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)
முடி வளர
  sandhiya - 23 May 2014 05:28 AM

என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக

    Prabhakaran Said : 28 May 2015 06:58 AM
நான் முதலில் கடைபிடித்த வாஷ்மல் 30 ஹேர் ஆயில் பயன்படுத்தியதின் விளைவாக என் முடி கொட்ட ஆரம்பித்தது தற்பொழுது எனக்கு அடர்த்தியாகவும், வழுக்கை மறையவும் வழி கூறுங்கள், ப்ளீஸ்
    Gracy Said : 18 May 2015 10:33 AM
Enaku mudi romba brown ah eruku romba nal aga atharku nan ena saivathu enaku oru nalla tips kudunga
    மோனிகா ராதாகிருஷ் Said : 17 May 2015 02:37 AM
ஹேர் ரொம்ப கொடுத்து.குட் அண்ட் லாங் ஹேர் வேண்டும் எனி டிப்ஸ்
    ரூபா ப Said : 16 May 2015 12:15 AM
எனக்கு தலை முடி உதிர்வை குறைக்க முடியவில்லை. பொடுகும் வந்து விட்டது என்ன செய்வது ?
    கவிதா B Said : 12 May 2015 06:30 AM
முடி ரொம்ப கொட்டுது, மெலிசா இருக்கு முடி வளரவே மாட்டிங்குது அதுக்கு நான் என்ன பண்ணனும்.
    Nisha Said : 11 May 2015 02:21 AM
எனக்குமுடி ரொம்ப கொட்டுது பிசு பிசுப்பா இருக்கு ரொம்ப பொடுகு இருக்கு முடி வளர ப்ளீஸ் எதாவது டிப்ஸ் குடுங்க 3 மாசத்துல எனக்கு கல்யாணம் இருக்கு
    Nijera Said : 11 May 2015 02:17 AM
முடி வளர
    Usha Said : 10 May 2015 10:54 PM
வெந்தயம் ஊறவைய்த்து தலைல அப்பளை பண்ணுக
    Raj Said : 10 May 2015 10:49 PM
என்னக்கு 20 வயது தலை முடி நரைத்து விட்டது ப்ளீஸ் டிப்ஸ்
    Nilofer nisha Said : 10 May 2015 12:22 PM
எனக்கு லாங் ஹேர் வேணும் ச்ற்றைக்ஹ்ட் அஹ வேணும் நான் இத்தகு என்ன பண்ணனும் என்ன ஆயில் உஸ் பண்ணனும்???
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15 > 16 > 17 > 18 > 19 > 20 > 21 > 22 > 23 > 24 > 25 > 26 > 27 > 28 > 29 > 30 > 31
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

karba kaalam
கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?
பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names
Breast Cancer (Marbagam Putrunoi)
stomach koraiya help me friends
vaiyuru normal aka pls help me
கருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...
ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா !!
முடி வளர
எனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் ?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?
விவசாயம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names