என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக
ராஜேஸ்வரி.g Said : 08 May 2015 10:03 PM
எனக்கு லாங் ஹேர் வல்லர டிப்ஸ் vavanum
Rosy Said : 08 May 2015 10:56 AM
I have short hair and curly I but no thickness even though I use homemade chayakai, pls help for this problem and I have dry hair.
ம்.வAnandhy Said : 08 May 2015 12:55 AM
Enaku romba hair fall ஆகுது. .en Noda body num heat த இருக்கு என செய்ய vendum
Priya. m Said : 08 May 2015 12:47 AM
Enaku romba hair fall ஆகுது..என்ன செய்ய vendum
Suganya Said : 07 May 2015 06:35 AM
என்னோட முடி மெலிசாக இருக்கு எல்லாம் என்னை கிண்டல் பண்ணுறாங்க என்னக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு முடி அடர்த்தியாகவும் நிளமாகவும் வளர வழி சொல்லுங்க ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.............
Nargeesalihussain Said : 04 May 2015 03:22 AM
முடி நீளமாக உள்ளது ஆனால் கொட்டுகிறது என்ன செய்யலாம்.
Abi Said : 03 May 2015 11:33 AM
எனக்குமுடி ரொம்ப கொட்டுது பிசு பிசுப்பா இருக்கு ரொம்ப பொடுகு இருக்கு முடி வளர ப்ளீஸ் எதாவது டிப்ஸ் குடுங்க 3 மாசத்துல எனக்கு கல்யாணம் இருக்கு
Darani Said : 03 May 2015 05:13 AM
What to do for hair growth ....
கோமதி Said : 01 May 2015 04:14 AM
எப்படி முடி வளர்த்துவது மற்றும் பாதுகாப்பது. ப்ளீஸ் ஹெல்ப் மீ நண்பர்களே!