Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  மகளிர் (Women)  |  மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)
முடி வளர
  sandhiya - 23 May 2014 05:28 AM

என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக

    Kalaiselvi Said : 07 Apr 2015 03:45 AM
Over hair fall. Danraff. No growth
    Raj Said : 06 Apr 2015 10:18 AM
dailyum mudi kottuthu dandruff vera iruku kulichitu thala thovattum othu than theriuthu
    Priya Said : 06 Apr 2015 04:56 AM
எனோட ஹேர் ரொம்ப அடர்த்தி எல்லாம இருக்கு, என்னோட ஹேர் கொஞ்சம் அடர்த்திய வளர ஏதச்சும் ஹெல்ப் பண்ணுங்க. என் முகத்துல பிம்ப்லஸ் ச இருக்கு அது தழும்பு மறுத்து அந்த தழும்பு போக ஏதச்சும் டிப்ஸ் கொடுங்க பிளஸ்.
    Bharaniga Said : 05 Apr 2015 12:12 AM
எனக்கு அடர்த்திய நீலமா ஹேர் வேகும் பிளஸ் ரொம்ப கொட்டுது எதாச்சி டிப்ஸ் sollunga
    Suganya Said : 03 Apr 2015 11:27 PM
லாங் ஹேர் டிப்ஸ் இன் tamil
    SINTHIYA Said : 02 Apr 2015 05:31 AM
எனக்கு முடி அதிகமாக கொட்டி மெலிசா ஆயிடுச்சி எனால பின்ன முடியவில்லை .எனக்கு நீலமா,அடர்த்தியா முடி வேணும்.ப்ளீஸ் கிவ் மீ அன்ய்திங் டிப்ஸ்.
    Sowndari Said : 02 Apr 2015 05:21 AM
ஹேர் ரொம்ப கொட்டுது என்ன பண்றது தெரில.அடர்த்தியான ஹேர் வேணும்.
    Nandhini Said : 02 Apr 2015 01:59 AM
எனக்கு முடி ரொம்ப கொட்டுது .என்ன பன்றது.pimple போக வலி சொல்லுங்க
    Sofia Said : 01 Apr 2015 09:09 AM
முடி அடர்த்திய வளர டிப்ஸ் solluga
    Sofia Said : 01 Apr 2015 09:05 AM
முடி கொட்டுற problem இருக்கு.முடி வளர
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15 > 16 > 17 > 18 > 19 > 20 > 21 > 22 > 23 > 24 > 25 > 26 > 27 > 28 > 29 > 30 > 31
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

karba kaalam
கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?
பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names
Breast Cancer (Marbagam Putrunoi)
stomach koraiya help me friends
vaiyuru normal aka pls help me
கருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...
ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா !!
முடி வளர
எனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் ?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?