Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  மகளிர் (Women)  |  மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)
முடி வளர
  sandhiya - 23 May 2014 05:28 AM

என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக

    ச.visalakshi Said : 12 Mar 2015 12:53 AM
ஹேர் கொட்டுது ஹேர் வளர எதாவது வலி சொல்லுங்க அப்பறம் அண்டி டன்றுப்ப் erukku
    Risatha Said : 10 Mar 2015 05:30 AM
ப்ளீஸ் எனக்கு ரொம்பே ஹேர் கொட்டுது ஒபெதவது டிப்ஸ் sollunge கொட்டாமல் இருக்க plesae
    Risatha Said : 10 Mar 2015 01:55 AM
எனக்கு ரொம்பே எ ஹேர் கொட்டுது சோ ப்ளீஸ் சொல்லுங்கேலன் திஸ் மி போன் நோ ப்ளீஸ் Contect me
    Suriyadevi Said : 09 Mar 2015 04:47 AM
ஹேர் மெக்ஷிமம் 6 மாதங்களாக கழிந்து கொண்டே இருக்கு .என்ன பண்றது அப்புறம் மாதவிடாய் கரெக்டா வர மடிகிறது .அதனால உடம்பு வெயிட் போடுதே என்னே பண்றது .நா ஹோச்பிடலும் போய் செக் பணிடே எந்த ப்ரோப்ளேமும் இல்ல கர்ப்ப பை வளர்ச்சிளம் நல்ல இருகுனாக .பட் இருந்தாலும் இந்த ப்ரொப்லெம் .ப்ளீஸ் எனக்கு ஒரு நல்ல ரிசல்ட் சொலுங்க . அப்படியே என் ஹேர்கும் நல்ல ரிசல்ட் சொலுங்க முடி வளரதுக்கு.
    Nivetha Said : 06 Mar 2015 02:46 AM
எனக்கு முடி கொட்டுகிறது பொடுகு Adhigamagiradhu
    மஞ்சுளா Said : 05 Mar 2015 03:33 AM
எனக்கு தலையில் முன்வழுக்கை போல் உள்ளது மேலும் அந்த இடத்தில் முடி வளர என்ன செய்யலாம் டிப்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்
    Pemisha Said : 04 Mar 2015 04:22 AM
ஹேர் ரொம்ப கொட்டுது என்ன பண்லாம் அதற்கு ஒரு ஆயில் சொல்லுங்க அப்புறம் பொடுகு ரொம்ப இருக்கு அதற்கு என்ன பண்ணலாம்
    பெநிஷா Said : 04 Mar 2015 02:36 AM
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர டிப்ஸ் solunkal
    Jessy Said : 03 Mar 2015 01:52 AM
எனக்கு இரண்டு வருடமாக முடி கொட்டுது .எனக்கு வயது 19 .
    Dhanam Said : 02 Mar 2015 10:46 AM
Enaku mukku orathula karupa iruku athu போகறது நல்ல டிப்ஸ் sollunga
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15 > 16 > 17 > 18 > 19 > 20 > 21 > 22 > 23 > 24 > 25 > 26 > 27 > 28 > 29 > 30 > 31
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

karba kaalam
கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?
பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names
Breast Cancer (Marbagam Putrunoi)
stomach koraiya help me friends
vaiyuru normal aka pls help me
கருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...
ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா !!
முடி வளர
எனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் ?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?