Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  மகளிர் (Women)  |  மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)
முடி வளர
  sandhiya - 23 May 2014 05:28 AM

என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக

    SUVI Said : 03 Dec 2014 02:14 AM
முடி
    Raji Said : 03 Dec 2014 12:39 AM
எனக்கு ரொம்ப முடி கொட்டுது..தினமும் குளிசெட்டு வரும்போது ஹேர் ரொம்ப கொட்டுது ...என்னோட ஹேர் சுருட்டை முடி அத எப்டி சுருலாமா பாதுக்றது..பிளஸ் ஹெல்ப் மீ
    Vimala Said : 01 Dec 2014 04:41 AM
ஹேர் பால்ல்ஸ்
    RADHA Said : 30 Nov 2014 08:22 AM
என்னுடைய முடி நுனியில் வெடிப்பு அதிகமாக உள்ளது. முடி அதிகம் உதிர்கிறது.இதை தடுத்து முடி வளர வழி சொல்லுங்கள் ப்ளீஸ்.
    Gm .கௌசல்யா Said : 29 Nov 2014 02:43 AM
எனக்கு முடி ரொம்ப உதிருது .அடர்த்தி இல்லா.பொடுகு இருக்கு .
    Sivasankari Said : 28 Nov 2014 01:59 AM
முடி உதிர்தல் மற்றும் வெள்ளை முடி வளர்த்தல் தடுத்தல்
    Ammu Said : 27 Nov 2014 03:13 AM
எனது முடி சில காலமாக மிகவும் உதிருகின்றது. அடர்த்தியாக வளர குறிப்பு வேண்டும்
    சரண்யா Said : 26 Nov 2014 03:10 AM
என்னக்கு ஹேர் வளர டிப்ஸ் சொல்லுங்க ....ஹேர் பால் இருக்குங்க ...போடொகு இருக்குங்க..
    Subathra Said : 24 Nov 2014 01:17 AM
எனக்கு தலை முடி குறைவாக உள்ளது எந்த ஆயில் தேத்தும் பயன் இல்ல வெளில் செல்லும் பொது கஷ்டமாக இருக்கு ப்ளீஸ் எனக்கு நிளமாக வளர வேண்டாம் அடர்த்தி இருந்தால் போதும்
    Muthumeena.k Said : 22 Nov 2014 04:02 AM
எனக்கு முடி அடர்த்தியாக,கருமையாக வளர வேண்டும்.டெய்லி நெறைய முடி உதிருது.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.கொஞ்சம் ஈசியான வழியா இருந்தா நல்லா இருக்கும்.
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15 > 16 > 17 > 18 > 19 > 20 > 21 > 22 > 23 > 24 > 25 > 26 > 27 > 28 > 29 > 30 > 31
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

karba kaalam
கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?
பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names
Breast Cancer (Marbagam Putrunoi)
stomach koraiya help me friends
vaiyuru normal aka pls help me
கருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...
ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா !!
முடி வளர
எனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் ?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?