Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  மகளிர் (Women)  |  மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)
முடி வளர
  sandhiya - 23 May 2014 05:28 AM

என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக

    மைதிலி.G Said : 24 Oct 2014 02:57 AM
எனக்கு முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் viraivil வளர வேண்டும் . தயவு செய்து udhavungal
    Brindhashanthini Said : 24 Oct 2014 02:09 AM
எனக்கு முடி கொட்டிட்டே இருக்கு . உடம்பில் ஹிட் அதிகமா இருக்கு. முடி வளரவே இல்லை . முடி வளர டிப்ஸ் சொல்லுங்க.
    Vithyapathi Said : 03 Sep 2014 04:25 AM
hello valaitamil viewers, podugu குறைய வெந்தயத்தை முதல்நாள் இரவில் ஊரவைத்து பின்பு காலையில் அதை அரைக்கவேண்டும்.பின் குளிக்கும் அரை மணிநேரத்துக்குமுன் தலையில் ஊரவைத்து குளிக்க வேண்டும்........,வாழ்த்துகள்
    Sweety Said : 03 Sep 2014 12:09 AM
எனக்கு முடி அதிகமாக உதிர்கின்றது . முடி உதிராமல் இருக்க டிப்ஸ் சொலுங்க ப்ளீஸ்
    Thenmozhi Said : 26 Aug 2014 12:15 AM
thalai mudi kottukirathu athum netriku male valukkai pola erukkirathu karuthu sollungal pls
    Sundar Said : 06 Aug 2014 09:31 AM
    Varalakshmi Said : 30 Jul 2014 04:07 AM
எனக்கு பொடுகு அதிகமா இருக்கு அதுக்கு ஒரு நல்ல டிப்ஸ்
    DURKA DEVI Said : 28 Jun 2014 12:33 AM
என் முடி ரொம்ப கொட்டுகிறது நன்றாக வளர டிப்ஸ்
    Ananth Said : 11 Jun 2014 10:02 AM
ஹேர் லாஸ் , வான்ட் டு ஸ்டாப் இட் அண்ட் நீட் டு ரேக்ரௌத்
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15 > 16 > 17 > 18 > 19 > 20 > 21 > 22 > 23 > 24 > 25 > 26 > 27 > 28 > 29 > 30 > 31
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

karba kaalam
கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?
பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names
Breast Cancer (Marbagam Putrunoi)
stomach koraiya help me friends
vaiyuru normal aka pls help me
கருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...
ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா !!
முடி வளர
எனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் ?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?