என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக
RAMALAKSHMI Said : 05 Mar 2016 05:05 AM
முடி ரொம்ப உதுருது அதுக்கு என்ன செய்ய வேண்டும்,,,,,, முடி நல்ல வளரனும் அதுக்கு என்ன செய்ய வேண்டும்
பிரபாலக்ஷ்மி.S Said : 04 Mar 2016 07:55 PM
என்னோட முடி ரொம்பவே கொடுத்து, அதற்கு எனக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்
சிந்துஜா Said : 27 Feb 2016 03:24 AM
லாங் ஹர் வளர என்ன செய்ய வேண்டும்
ஜ.நந்தினி Said : 24 Feb 2016 04:02 AM
என்னக்கு முடி ரொம்ப கொடுகிறத என்னக்கு ட்ரிப்ஸ் சொல்லுகள் ப்ல்ழ் முடி என்னக்கு நீலமகவண்டும் நீகள் தன ட்ரிப்ஸ் சொல்லணும் ப்ல்ழ் என்ன ஷாம்பூ போடனும்ம்
ப.MALA Said : 23 Feb 2016 10:11 PM
லாங் ஹேர்
Suguna Said : 23 Feb 2016 02:39 AM
பெரிய வெங்காயத்தை நன்கு அரிது அதன் சரி எடுத்து தலையில் தேய்த்து 20 கழித்து சாம்பூவாள் கழுவினால் முடி நன்கு வளர்ச்சியடையும் வாரம் இரு முறை
Suguns Said : 23 Feb 2016 02:33 AM
பாசிப்பயிர் மாவுடன் சிறிது பாலை கலந்து முகத்தில் தேய்த்து குளித்து வர முகம் நிறம் கொடுக்கும்.
.