என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக
பாக்யலக்ஷ்மி Said : 29 Dec 2015 03:27 AM
வேயப்ப இலை வெங்காயம் குப்பைமேனி இலை மூன்றையும் சேர்த்து நன்றாக அரிது கொள்ளவும் பின்பு அதனை ச்கோல்பில் படுமாறு நன்றாக தேய்த்து 1\2 மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரில் தலை அலசினால் முடி கொட்டுது நின்று பட்டுபோன்ற முடியை பெறமுடியும்
Agalya Said : 22 Dec 2015 06:39 AM
எனக்கு லாங் ஹேர் ர எருதுசி....பட் yeலமே கொட்டி பூச்சி சோ ப்ளீஸ் லாங் ஹேர் வளர டிப்ஸ் ...&அடர்த்திய வளர டிப் kodunga
Malu Said : 22 Dec 2015 03:52 AM
good tips
Abinaya Said : 22 Dec 2015 01:03 AM
எந்த ஷாம்பூ உஸ் பண்றது லாங்
ஹேர் வளர adarthiya eruka
Abi Said : 22 Dec 2015 12:47 AM
எனக்கு முடி வளரவே மாடேகுது..முடி புல் la kavattai paaithu இருக்கு..ஒரு முடி 6&5 முடிய இருக்கு...ப்ளீஸ் முடி வளர டிப்ஸ் kudunga...எனக்கு long ஹேர் வளரனும் அடர்த்திய வளர டிப்ஸ் plesae
Divya Said : 20 Dec 2015 02:14 AM
Hi enaku muti naraya kottothi enna pannalu sariya varala usefully tips pls solluga next na rompa oliya iruken weight potovathuku tips solluga
ப்ளீஸ் என் முடி நிறைய கொட்டுது எனக்கு ஹெல்ப் பண்ணுக முடி நீலமா இருக்கு பட் அடர்த்திய இல்லை.
தமிழ் செல்வி Said : 14 Dec 2015 04:44 AM
துவரம் பருப்பை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் நீர் வடிய எடுத்து பால் சேர்த்து அரைத்து பாக் போட்டு அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்
தமிழ்செல்வி Said : 14 Dec 2015 04:36 AM
ஒரு கப் தேங்காய் பாலுடன்
ஒரு எலுமிச்சை பழத்தின் சாரை பிழிந்து அதை முடியின் வேர்களில் படும்படி தேய்த்து அரை மணி நேரம் கழித்து சாதாரண நீரில் தலையை அலசி வர முடி உதிர்வது நிற்கும். ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா ரிசல்ட் தரும்