Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  மகளிர் (Women)  |  மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)
முடி வளர
  sandhiya - 23 May 2014 05:28 AM

என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக

    தமிழ் செல்வி Said : 14 Dec 2015 04:22 AM
மருதாணி லீப், செம்பருதிலீப், நெல்லிக்காய் இவை அனைத்தும் காயவைத்து பொடியாக அரைத்து தேங்கா எண்ணையுடன் சேர்த்து தினசரி இருமுறை தடவி வந்தால் தலைமுடி நன்கு வளரும் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா ரிசல்ட் கிடைக்கும்
    M .Shanthi Said : 11 Dec 2015 04:31 AM
எனக்கு முடி கொட்டுற பிரச்சனை இருக்கு. நிறைய முடி கொட்டுது. நான் தலைக்கு அரப்பு போட்டு தான் வாஷ் பண்ணுவேன். மூன்று நாள் நல்ல இருக்கும் மறுபடியும் முடி கொட்ட ஆரம்பிக்கும். நான் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தலைக்கு குளிப்பேன். நீங்க தான் எனக்கு முடி கொட்டாம இருக்க முடி வளர டிப்ஸ் குடுக்கணும்.
    Punitha Said : 04 Dec 2015 04:47 AM
நன் ஹென்ன போடறான் 5 வருடமாக எனக்கு முடி ரொம்ப கொட்றது .கொட்றது நீக்க எனக்கு ஹெல்ப் பனுக்க. முடி வளரதுகு ஹெல்ப் பனுக்க . ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.
    Dhivya Said : 01 Dec 2015 09:53 AM
லாங் ஹேர் வேணும். கண் கடுப்பு வலயம் போக வேண்டும் குண்டகனும்
    Thaksiya Said : 28 Nov 2015 04:16 AM
Enaku long hair Ku help me please quick hair ku help pannukga
    Nidya Said : 26 Nov 2015 11:53 PM
தலை முடி உதிர்தல் எப்படி ? தலை அதிகம் வேண்டும்
    Gnanavel Said : 26 Nov 2015 04:03 AM
டியர் சார்' எனக்கு 5யெஅர்ச மூடி உடல் மற்றும் தலை மூடி முழுவதும் திட்டு திட்டுஅக குத்துகிறது டாக்டர் அதை ஆலோபெசியா அரியாட என்று சொல்லுகிறார்கள் மூடி வளர நன் ற்றேஅத்மேன்ட் செஇஅ vendum ப்ளீஸ் டிப்ஸ் sollunga டாக்டர் please
    Surya Said : 26 Nov 2015 02:57 AM
நீட் எ லாங் ஹேர், ப்ளீஸ் கிவ் டிப்ஸ்.
    Bhuvana Said : 22 Nov 2015 04:35 AM
ரொம்ப்ப முடி கொட்டுது அதுவம் முன்ன்னடி கட்டுது வல்லர எதாவது சொல்லுக please naraya முடி இருந்துச்சே பொல்லொவ் pls help me
    Guest Said : 21 Nov 2015 07:44 AM
கொட்டிய முடி வளர டிப்ஸ் kodunga
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15 > 16 > 17 > 18 > 19 > 20 > 21 > 22 > 23 > 24 > 25 > 26 > 27 > 28 > 29 > 30 > 31
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

karba kaalam
கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?
பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names
Breast Cancer (Marbagam Putrunoi)
stomach koraiya help me friends
vaiyuru normal aka pls help me
கருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...
ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா !!
முடி வளர
எனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் ?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?