கருவேப்பலை பொடி seithu
gingly ஆயில் serthu thadavi வர முடி kottathu
Priyatharshini Said : 20 Oct 2015 03:22 AM
முகபரு போக என்ன வழி
பிரியதர்ஷினி Said : 20 Oct 2015 03:20 AM
முடி கொட்டாம இருக்க என்ன வழி கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் சார்
Mohana Said : 10 Oct 2015 05:13 AM
கரு வலயம் maraiya
தமிழ் satha Said : 30 Sep 2015 01:52 AM
முடி கோடிட்டா இருக்கு வளர ஹெல பண்ணுங்க .
விஜயகுமார் Said : 29 Sep 2015 05:45 AM
முடி கொட்டாமல் இருக்க கண்ட கண்ட சோப்புகளையும், ஷாம்புகளையும் தவிர்க்க வேண்டும். வாரம் 2 முறையாவது தலை குளித்து , நன்றாக காய வைத்து, பின்பு தலை சீவ வேண்டும். ஈர தலையுடன் சீவக்கூடாது. கருவேப்பிலை அதிகம் உணவில் பயன்படுத்த வேண்டும்.
Shan Said : 23 Sep 2015 04:02 AM
ஒரு மலையாள பாட்டி முருங்கை மரத்தின் இலை சாறு எடுத்து தடவுவது பார்த்திருக்கிறேன்!
ஷண்முக sundari Said : 20 Aug 2015 04:16 AM
முடி கோட்டம இருக்க என்ன செய்ய வேண்டும் முடி கருகர்னு வளராது என்னே செய்ய வேண்டும் முடி அடர்த்திய வளரதுகு என்ன செய்ய வேண்டும்
ஷண்முக sundari Said : 20 Aug 2015 04:13 AM
கருவளையம் மறைய என்ன செய்ய வேண்டும் பற்கள் போக என்ன செய வேண்டும் வெயிட் போடா என்ன செய்ய வேண்டும்
லிங்கேஸ் Said : 18 Aug 2015 03:32 AM
கருவளையம் நீங்க:
பப்பாளி அல்லது வெள்ளரியால் தயாரிக்கப்பட்ட தரமான கிரிம்கள் அண்டர் மெடிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கும். இதை கண்களைச்சுற்றி தடவ வேண்டும். அரை மணிநேரம் கழித்து அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். இந்தக்ரீமை தடவிக்கொண்டு இரவில் படுக்கச் செல்லக்கூடாது. சுத்தம் செய்த பின்னே தூங்கப்போக வேண்டும்.
இயற்கை ட்ரீட்மெண்ட்: பிஞசு வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் மேல் வைத்து சிறிது நேரம் ஒய்வு எடுக்கவேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சியடைந்து கருவளையம் குறையும்.
பச்சை உருளைக்கிழங்கை மேல்தோலோடு சீவி சாறு எடுத்து கண்ணுக்கு அடியில் தடவி வந்தால் கருமை நீங்கும்.