Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால்
  kowshika - 05 Aug 2015 11:43 AM

ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் என்கிறார்களே அது உண்மையா?

    தீபா Said : 19 May 2016 04:15 AM
ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறப்பதால் ஒன்றும் பிரச்னை இல்லை. சித்திரை தான் பிரச்னை.
    P.ravendrababu Said : 29 Mar 2016 04:42 AM
அது எல்லாம் சும்மா than
    மூசா Said : 08 Jan 2016 08:29 AM
ஆடி மாதத்தில் ஆன் குழந்தை பிறந்தாலும் பெண் குழந்தை பிறந்தாலும் எந்த கஷ்டமும் வராது. குழந்தைகள் தெய்வத்தின் அனுக்ரஹம். சென்னையில் 100 க்கு மேற்பட்ட கருத்தரிப்பு மையங்கள் உள்ளன. 5 முதல் 30 லட்சம் வரை கொடுத்து செயற்கை முறையில் கரு தரித்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஆண் அல்லது பெண் எந்த மாடஹில் பிறந்தாலும் மிக்க மகிழ்ச்சியே. பெற்றோர்கள் தங்களின் இயலாமையை குழந்தைகள் மேல் பழி போடுகிறார்கள். அது மிகப்பெரிய பாவம்
    Moosa Said : 08 Jan 2016 08:22 AM
மன்னிக்கவும். மன்னிக்கவும் விவசாய வேலையைத்தவிர வேறு அதுவும் செய்ய வேண்டாம் என்று தான் முன்னோர்கள் சொன்னார்கள்.. விவசாய வேலை செய்யக்கூடாது என்று தவறாக எழுதி விட்டேன்
    Moosa Said : 06 Jan 2016 08:22 AM
ஆடி மாதத்தில் எதுவும் செய்யக்கூடாது என்பது தவறான ஓர் வழக்கம். ஆடி மாதத்தில் விவாசய வேலையை எதுவும் செய்யாக்கூடாது என்று தான் முன்னோர்கள் தவிரsonnarkal அதை யாரோ கலவாநிப்பயல்கள் திரித்து முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்தி இன்று ஆடி சேல்ஸ் வரை கொண்டு வந்து விட்டார்கள். ஆடி பட்டம் தேடி விதை என்று சொன்னார்கள். ஆடி மாதத்தில் விவச்சய்தில் கவனம் செலுத்துவதற்காகவே அந்த மாதத்தை விவசாயத்துக்காக dedicate செய்ய சொன்னார்கள். 12 மாதங்கலிம் ஒரு மாதத்தை தானே ஒதுக்க சொன்னார்கள். மேலு கணவன் மனைவி கூட வேண்டாம் என்று சொன்னது அடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சிதரையில் தான் கத்திரி வெயில் வரும் அது பச்சிளம் குழந்தைக்கு ஒவ்வாது. ஓரிரு மாதம் கழித்து கரு தரித்தால் வைகாசி அல்லது ஆனி மடஹ்ங்களின் சற்று வெப்பம் குறைந்த நாட்களில் குழந்தை பிறந்தால் தாய்க்கும் நல்லது சேய்க்கும் நல்லது . எனவே ஆடி மாதத்தை பழிக்காதீர்கள். அதவும் நல்ல மாதம் தான், நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம்
    Kanagaraj Said : 05 Dec 2015 10:32 AM
Anaku ஏஜ் 28 நடக்குது en life la ethu varakum vetrina என்னு anaku தெரியாது. BE பினிஷ் பனிருகன். Job atumae சரியாய் கிடகுல. பணம் ப்ரொப்லெம்ச் vedula அதிகமா இருக்கு. குடுத்த பணம் வரல. Niraya pairu என்கிட்ட சண்டைக்கு வராங்க. Athumae சமாளிக்க முடில என பண்றதுனே தெரில. ந அடி மதத்துல piranthathu நாளைய என்னு தெரில. எனக்கு பதில் solunga. மி நேம் kanagaraj
    NIJANTHAN Said : 04 Nov 2015 02:32 AM
எஸ் தட்ஸ் ட்றூஏ பே கால் மீ 8608270631
    Minmini Said : 26 Aug 2015 04:29 AM
மதன்; நீங்கள் சொல்வது 100-100 உண்மை.என் மகனும் ஆடி மாததில் தான் பிறந்தார் ,நன்றாக கல்வி கற்றார் இப்பொழுது நல்ல பதவி உள்ளார் , எங்கள் குடும்பம் நன்றாகதான் இருக்கிறது .ஆடி மாதத்தில் கல்யாணம் செய்ய கூடாது பிள்ளை பெற்று கொள்ள கூடாது.குடும்பத்தில் எந்த ஒரு நல்ல காரியமும் நடை பெறக்கூடாது செய்யகூ டாது, என்று மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கூட்டாம் ஒன்று உள்ளது கடவுள் எந்த நாளையும் எந்த மாதத்தையும் கெட்டது என்று சொல்லவில்லை .
    மதன் Said : 18 Aug 2015 04:10 AM
கௌஷிக மற்றும் செந்தில்ராஜ் அவர்களுக்கு வணக்கம் என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன் தப்பா எடுத்துக்க வேண்டாம் குழந்தை பிறப்பது எல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம் நமக்கு பிறகும் குழந்தை ஆரோக்யமாக எந்த குறைகளும் இல்லாமல் பிறந்தாலே போதும் நாம் புண்ணியம் செய்தவர்கள் எந்த மாதத்தில் பிறந்தாலும் அந்த குழந்தை நன்றாக வளர்வது பெற்றவர்கள் கையில் உள்ளது நீங்கள் வளர்க்கும் விதம் தான் பிற்காலத்தில் உங்கள் குழந்தை என்னவாக வர போகிறான் என்பதை நிர்ணைக்க போகிறது என்பதை மட்டும் மரவாதிர்கள்
    Senthilraj Said : 10 Aug 2015 12:33 AM
ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் என்கிறார்களே அது உண்மையா
    Pages : 1 > 2
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?