Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
  umanaveen - 24 Aug 2015 06:29 AM

என் தாத்தா சொத்து என் அப்பா பெயருக்கு மாற்றீ விட்டார்.என் அத்தை சொத்தில் பங்கு வேண்டம்மென எழுதி கொடுத்து விட்டார்.ஆனால் இப்பொழுது சொத்தில் பங்கு கேட்கிறார்.அவர் கையழுதிட்டு கை ரேகை வைத்து உள்ளார்.ஆனால் இப்போது நான் கையெழுத்து இடவில்லை.என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி விட்டார்கள் என பிரச்சனை செய்கிறார் . i read about the topic about assets and property for womens 2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.now its in rule

    RAJKUMAR Said : 09 Jan 2016 07:16 PM
என்னுடைய தாயாரின் பெயரில் உள்ள சொத்தை என் பெயருக்கு மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் பதில் ப்ளீஸ்
    அபு Said : 15 Oct 2015 02:44 AM
என்னுடைய தாயார் உடைய சொத்து judgement ஆகி 12 வருடங்களுக்கு மேல் ஆகியும் பிரிக்க படாமல் உள்ளது இதனை எப்படி கோர்ட் மூலம்மாக நடவடிக்கை எடுப்பது விளக்கம் தரவும் குறிப்பு : (இந்த சொத்து இருதரப்பும் பேசி சமரசம் ஆகி கோர்ட் மூலம்மாக judgement ஆனது )
    Kannan Said : 24 Sep 2015 01:28 PM
என் தாதா சொத்து என் அம்மா கோடா பிறந்தவர்கள் அரு பேர் அதில் இரண்டு பேர்இகு மட்டும் சொத்தை எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார்கள் அந்த சொத்தில் மற்ற 5 பேருக்கு சொத்தில் பங்கு கிடைக்குமா தயவு செய்து விளக்கம் அளிகவிம்
    Pages : 1 > 2
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?