Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
   - 01 Aug 2016 05:53 AM

நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????

    Santhiya Said : 21 Aug 2016 12:28 AM
09.02.1994 எனது எதிர் காலம் எப்படி இருக்கும்?நான் நினைப்பது நடக்குமா ? நான் நினைக்கும் வேலை எனக்கு கிடைக்குமா ?
    Santhiya Said : 21 Aug 2016 12:25 AM
எனது எதிர் காலம் எப்படி இருக்கும்?நான் நினைப்பது நடக்குமா ? நான் நினைக்கும் வேலை எனக்கு கிடைக்குமா ?
    Sridhar Said : 20 Aug 2016 12:27 PM
நான் பிறந்த நேரம் காலை 10:33 தேதி 1/12/1995 நான் எந்த jobla irupenn sonna போதும் ஐயா என்ன ஜோதிடம் தெரியும் பட் சொன்னால் புபிளிசிட்டி ஆகா முடியுமா கேது தசை எப்படி இருக்கும் கேது தசையில் என்னவா இருப்பேன் குருவே.
    P .JEYALAKSHMI Said : 19 Aug 2016 11:30 PM
my birthday ஐஸ் 28.12.1994 time9.33pm my future life and now in tamil language
    நாகராணி Said : 18 Aug 2016 10:55 PM
நன் பிறந்த தேதி 9/ஆகஸ்ட்/1992 02:15 அம. நான் பிறந்த நேரம் நன்றாக உள்ளதா எனக்கு சொந்த தொழில் அமையுமா இல்லை பிறரிடிம் வேலை செய்ய வேண்டுமா. எனக்கு vazkayil சந்தோசம் மிகவும் குறைவு. எனக்கு நல்ல எதிர்காலம் உள்ளதா. எனக்கு திருமணம் எப்போது நாடாகும். எனக்கு புகுந்த வீட்டில் யோகம் உள்ளதா. நான் எந்த தொழில் செய்தல் யோகம் உள்ளது. vazkayil நான் எப்போது உயர்வு அடைவேன். எனக்கு சினிமாவில் யோகம் உள்ளதா. பிறந்ததில் இருந்து கஷ்டத்தை அனுபவிக்கும் எனக்கு நல்ல எதிர்காலம் எப்போது .
    R.abishnavi Said : 16 Aug 2016 10:50 AM
My birth day 1996.08.07 time 8.30 Wednesday. my future job,life patner&my future?please translate tamil
    Guest Said : 14 Aug 2016 06:34 AM
ஐயா நான் 09.10.1990 காலை 3.55 மணிக்கு வேலூர் மாவட்டம் தமிழ் நாடு இல் பிறந்தேன் எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா . என் எதிர்காலம் எப்படி இருக்கும் . நன்றி மகேஷ்
    Priyanka Said : 12 Aug 2016 05:07 AM
பிறந்த தேதி 4-12-1993 அதிகாலை கடக்க ராசி பூசம் நட்சத்திரம் , அரசாங்க வேளைக்கு படிக்கிறேன் , நல்ல வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும் ?
    Sowmiya Said : 10 Aug 2016 11:37 PM
12.02.1994 என்னுடைய எதிர்க்கலாம் எப்படி இருக்கும் எனக்கு பிடித்த மாதிரியான லைப் கிடைக்குமா?
    Krishna Said : 10 Aug 2016 06:10 AM
நான் பிறந்த தேதி 15.09.1986 நான் சொந்த தொழில் செய்ய போகிறேன் சாதிக்க ஆசை நல்ல வார்த்தை கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?