நானும், எனது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு வீட்டுமனை வாங்கியுள்ளோம். இதில் வீடு கட்டுவதற்காக வங்கியில் வங்கிக் கடன் பெற முடியுமா?