Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மெடிக்ளைம் தொடர்பாக
  Rajasekar - 28 Feb 2013 07:19 AM

நான் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்துகொண்ட முதுகுத் தண்டுவட சிகிச்சையை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது குறிப்பிடவில்லை. ஆனால், தற்போது மீண்டும் அந்த சிகிச்சை செய்யவேண்டிய நிலை உள்ளது. இதற்காக ஆகும் செலவுகளுக்கு நான் மெடிக்ளைம் மூலம் க்ளைம் செய்துகொள்ள முடியுமா?

    Ragavi Said : 28 Feb 2013 08:10 AM
நீங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன் முன்னரே செய்துகொண்ட மருத்துவ சிகிச்சைகளைக் குறிப்பிடவேண்டும். பாலிசியில் இந்த விவரம் மறைக்கப்படும்பட்சத்தில் இதற்காகத் சிகிச்சை செய்கிறபோது மருத்துவச் செலவுகளை க்ளைம் செய்யமுடியாது.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?