Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  ரியல் எஸ்டேட் (Real Estate)
வீட்டுகடன் ஜாமீன் தொடர்பாக
  Ravi - 25 Feb 2013 08:00 AM

என் நண்பர் வாங்கிய வீட்டுக் கடனுக்காக நான் ஜாமீன் கையெழுத்துப் போட்டிருக்கிறேன்.தற்போது நான் வீட்டுக் கடன் வாங்க உள்ளேன். எனக்கு கடன் கிடைப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்குமா?

    anitha Said : 25 Feb 2013 08:12 AM
உங்களது நண்பர் கடனை திருப்பி முறையாக செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது,ஆனால் உங்களது நண்பர் கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில் அவரது கடனுக்காக சொத்துக்களை கையகப்படுத்துவது என்கிற நடவடிக்கை எடுத்தால், அதில் உங்கள் சொத்துக்களை சேர்த்து கையகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?