Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  கட்டுமானம்
சுவரில் உள்ள விரிசலை எப்படி சரி செய்வது....
  parthi - 23 Dec 2013 04:26 AM

எங்களது வீடு கட்டி 20 வருடங்களாகிறது. தற்போது, படுக்கை அரை இருக்கும் பகுதியின் ஜன்னலுக்கு கீழே, நீளமாக விரிசல் விட்டு வருகிறது. மேலும் வெளிச்சுவரிலும் படுக்கை அறை இருக்கும் பகுதியில் விரிசல் வருகிறது. இதை எவ்வாறு சரி செய்வது?

    Tammi Said : 08 Jul 2016 02:16 AM
ag
    Rajeswari Said : 30 Jan 2015 10:38 PM
என் மகன் +2 படிக்கிறான். அவன் மிகவும் ஒள்ளிய உள்ளான். என்ன செய்வது.
    ரம்யா Said : 24 Jan 2014 10:42 AM
உங்கள் கட்டடத்தில் பிள்ளர் எங்குள்ளது என்பதையும், விரிசலின் அகல ஆழத்தையும் பார்த்து பிறகு மேலோட்டமாக இருந்தால் அதை அப்படியே கொத்திவிட்டு பூசமுடியும். ஆழ போனால் தக்க எஞ்சினியரை வைத்து ஆலோசனை கேட்கவும்.
    பிரகாஷ் Said : 19 Jan 2014 02:27 AM
ந ஒரு பொறியாளர் நெயண்டனால் சைந்தெகம் இதை திருத்து வைகல்...
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?