Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  உடல்நலம் /மருத்துவம் (Health)
பாதத்தின் நடுவில் உள்ள வெடிப்பு மறைய என்ன செய்யவேண்டும்
  kowshika - 23 May 2014 05:31 AM

பாதத்தின் நடுவில் வெடிப்பு உள்ளது. குணமாக வழி சொல்லுங்கள். ப்ளீஸ்.

    Manju Said : 08 Sep 2014 06:34 AM
கால் வெடிப்பு குணமாக இளம் சூடான வெந்நீரில் சிறிது உப்பை போட்டு காலை அந்த நீரில் உள்ளே 15 நிமிடம் ஊற வைத்து பின் வழுவழுப்பtன கல்லை வைத்து வெடிப்பு இருக்கும் இடங்களில் காயம் ஆகாமல் தேய்த்து கழுவி விடவும். பின் கால் உளறரிய பின் சிறிது வேப்பெண்ணை தேய்த்து கொள்ளவும்.நல்ல பலன் கிட்டும் 2.வீட்டுக்குள் செருபிட்டு நடக்கலாம்.3.வைட்டமின் எ நிறைந்த காய் மற்றும் கீரை வகைகள் நன்கு சேர்க்கலாம்
    Vithyapathi Said : 03 Sep 2014 04:17 AM
உங்கள் பாதங்களை தினமும் தேய்த்துக்கழுவலாம்.வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்க்கலாம்...,
    Jalaeelakamal Said : 01 Sep 2014 03:00 AM
கோபம் குறைய முதலில் தண்ணீர் குடிங்க. அடுத்து முடிந்தால் வாழைபழம் சாப்பிடுங்கள். இல்லை என்றால் உங்கள் வாழ்வில் நடந்த சந்தோஷமான தருணம் அல்லது உங்களை மிகவும் சிரிக்க வைத்த விஷியத்தை நினைத்து கொள்ளுங்கள். கோபம் தானாக குறையும். டீவி பார்த்து கொண்டே சப்பாத்தி மாவு குழையுங்கள், எவ்வளவு கோபம் இருக்கோ அதில் அடிங்க, உங்கள் கோபமும் தணியும், சப்பாத்தியும் மிருதுவாக வரும்.
    Jaleela Said : 01 Sep 2014 02:56 AM
1. பாதத்தில் உள்ள வெடிப்பு குறைய வெண்ணீரில் சிறிது உப்பு போட்டு காலை ஊறவைத்து ஸ்கரப்பர் வைத்து தேய்த்து கழுவி விட்டு , சுத்தமாக துடைத்து விட்டு வாசலின் தேய்த்து சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். தினம் தேங்காய் எண்ணை தடவி வந்தாலும் சரியாகும்.
    R. Santhi Said : 06 Aug 2014 10:31 PM
பாத வெடிப்பு நீங்க கோபம் குறைய என்ன செய்ய வேண்டும்
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?