Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  முதலீடு-investments
இரண்டு வருடமாக பிரீமியம் செலுத்தாத பாலிசியை மீண்டும் தொடரமுடியுமா ?
  karthik - 10 Oct 2013 03:35 AM

நான்கு வருடம் பிரீமியம் செலுத்தி வந்த பாலிசிக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரீமியம் செலுத்தவில்லை. மீண்டும் அந்த பாலிசியைத் தொடர வாய்ப்பு உள்ளதா? இல்லையென்றால் பாலிசியை சரண்டர் செய்து வெளியேறிவிடலாமா?

    ganesh Said : 10 Oct 2013 05:08 AM
பாலிசி எடுத்தவர், ஏதேனும் ஒரு காரணத்தால் பிரீமியம் செலுத்தாமல் விட்டிருந்தால் ஐந்து வருட கால இடைவெளிக்குள் எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் திரும்பச் செலுத்தலாம். ஆனால் நீங்கள் செலுத்தவேண்டிய பிரீமியத் தொகைக்கு குறைந்தபட்ச அளவு வட்டி விதிக்கப்படும். சில பாலிசிகளில் மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டும்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?