Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  முதலீடு-investments
ஜாயின்ட் அக்கவுன்ட்-ஆக டீமேட் கணக்கு வைத்திருத்தல்
  malarvaanan - 25 Feb 2013 08:04 AM

நானும் எனது மனைவியும் சேர்ந்து ஜாயின்ட் அக்கவுன்ட்-ஆக டீமேட் கணக்கு வைத்திருக்கிறோம். ஆனால், நாங்கள் நாமினியாக யாரையும் நியமிக்கவில்லை, இந்நிலையில் எங்களில் யாராவது ஒருவருக்கு இறப்பு ஏற்பட்டால் மற்றொருவர் கணக்கைத் தொடர முடியுமா?

    rani Said : 25 Feb 2013 08:24 AM
உங்களது டீமேட் கணக்கு ஜாயின்ட் அக்கவுன்டாக இருப்பதால் நாமினியின் பெயரை பதிவு செய்யவேண்டியதில்லை. நீங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் நாமினியை நியமிக்கலாம். அதேசமயம் உங்கள் இருவரது பெயரிலும் கணக்கு இருப்பதால், உங்களில் யாராவது இறக்க நேரிட்டாலும், மற்றொருவர் கணக்கைத் தொடர முடியும்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?