Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  உடல்நலம் /மருத்துவம் (Health)
உடம்பு குறைய ஏதேனும் ஐடியா இருந்தா சொல்லுங்களேன்...
  sandhiya - 23 May 2014 05:28 AM

எனக்கு குழந்தை பிறந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் இன்னும் உடம்பும் வயிறும் குறையவே இல்லை இதற்கு ஏதாவது வழி கூறுங்கள்.

    ROSHAN Said : 29 Nov 2014 08:56 PM
காலை என்திருகும்போது ஒரு ஸ்பூன் தேன் குடிக்கவும் மதியம் வாழைபழம் சாப்பிடவும் .
    Roshan Said : 29 Nov 2014 08:38 PM
edai kurika
    manju Said : 06 Sep 2014 08:01 AM
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளம் வெது வெதுப்பான சுடு நீரில் பாத்து மில்லி தென் கலந்து தினமும் குடிக்கவும். 2. அடுத்து கலை டிபன் வேண்டாம், பழங்களை , சிறிது தென் மற்றும், சிறிது எலுமிச்சை சாரு பிழிந்து சாப்பிடவும் . 3.மாலை வேலை கொள்ளு. மற்றும் பாசிபயர், கொண்டாய் கடலை போன்ற பயர் வகைகளை சேர்தவும். 4.மதியம் சாப்பிடும் முன் ஒரு சப்பாத்தி சாப்பிட்டு பின் சாதம் சாப்பிடவும் . கண்டிபஹா பலன் கிடைக்கும் , வேறு எதாவது ஐடியா இருந்தால் எனக்கும் சொல்லுங்களேன் ப்ளீஸ்.....
    SHYAMALA P Said : 01 Aug 2014 02:31 AM
மஹா பெரியவா படத்திற்கு சாற்றிய மலையை உடனே எடுத்துவிட்டார்கள் . அது சரியா கவலையாக உள்ளது
    செந்தில் குமார்.d Said : 05 Jul 2014 09:47 PM
அருமையான பதிப்புகள் மற்றும் தவைன யோசனைகள் . அருமை
    க.KALAIVANAN Said : 26 Jun 2014 10:08 PM
காலை வெறும் ஹாட் வாட்டரில் தேன் மற்றும் மிகவும் கொஞ்சம் மிளகு துள் மற்றும் பட்டை துள் கலந்து குடித்து வந்தால் உடல் சிக்கரமாக இளைக்கும் . சந்தோசமாக இருக்கவும்
    ZAHIRA Said : 18 Jun 2014 12:25 PM
சதை வயிறு குறைய
    ஆனா Said : 11 Jun 2014 02:56 AM
udal எடை குறைய
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?