Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
குத்தகை பணத்தை தாமதமாக தருவதாக சொல்லி வீட்டை காலி செய்யச் சொன்னால்....
  ganesh - 21 Mar 2014 06:08 AM

மூன்று வருடத்திற்கு முன்பு 4 லட்சம் ரூபாய் தந்து ஒரு வீட்டை குத்ததைக்கு எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து ஒப்பந்தத்தைப் புதுப்பித்து வருகிறேன். ஒப்பந்தம் முடிந்து வீட்டை காலி செய்யலாம் என்றபோது புதிதாக பெயின்ட் அடிக்க, கழிவுநீர் வெளியேற்ற என ரூ.25,000 வீட்டுச் சொந்தக்காரர் பிடித்தம் செய்துகொண்டார். அத்துடன் மீதமுள்ள பணத்தையும் ஆறு மாதம் கழித்து தருகிறேன் என்கிறார். விரைவாக நான் பணத்தைப் பெற ஏதாவது வழி இருக்கிறதா?

    குணசேகரன் Said : 03 Dec 2018 07:58 AM
நான் ஒத்திக்கு ஒரு வீட்டில் குடியிருக்க மூன்று வருடத்திற்க்கு குத்தகைக்கு எடுத்தேன். தற்போது இன்னும் குத்தகை காலம் முடியவில்லை. மேலும் எனக்கு பணம் அவசரமாக தேவை படுகிறது. எனக்கு சட்டபூர்வமான ஆலோசனை தரவும்
    Rajesh v Said : 18 Apr 2016 08:11 PM
Government sadhura adikku ivvalavu than vadagai vanga vendum entru nirnaithullathaga kelvi patten ,I like to know how much please.please sent in Tamil.I'm in Chennai .
    Rajasekar Said : 21 Mar 2014 06:14 AM
நீங்கள் பணத்தைத் திரும்ப வாங்காமல் வீட்டை காலி செய்யாதீர்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிடாமல் பணம் பிடித்திருந்தால் அதையும் நீங்கள் திரும்பப் பெற முடியும். இதற்கு வழக்கறிஞர் மூலமாக வீட்டின் உரிமையாளருக்கு நீங்கள் நோட்டீஸ் அனுப்பலாம். உங்களின் பணத்தையும் நீதிமன்றம் மூலமாகத் திரும்பப் பெறலாம்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?