Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  உடல்நலம் /மருத்துவம் (Health)
திக்குவாய் பிரச்சனை தீர வழி சொல்லுங்களேன்....
  ganesh - 23 May 2014 05:23 AM

சார், எனக்கு திக்குவாய் பிரச்சணையால் மிகவும் அவதிப்படுகிறேன்,முன் பின் தெரியாத நபர்களின் பேசு போது மிகவும் திக்கி திக்கி பேசுக்கிறேன்,இதை குணப்படுத்த வழி சொல்லுங்களேன்.

    ரமேஷ் Said : 04 Jun 2014 01:05 PM
உங்களுக்குத் தேவை மருந்து அல்ல, மன உந்துதல். இன்னும் இச்சிரமத்துக்கான சரியான நோய்க் காரணம் தெரியவில்லை. குழந்தைப் பருவத்தில் பேச்சாற்றல் வளர்ச்சிக்கும் மொழி அறிவு வளத்துக்கும் இடையில் ஏற்படும் சமநிலை தவறுவதால் இது ஏற்படுகிறதா என்று இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், பலருக்கும் பேச்சில் திக்குதல் அடிமனதில் பயத்தை ஒட்டிய வெளிப்பாடாகத்தான் பெரும்பாலும் தொடங்கும். பின்னர் மூளை அதற்குப் பழகி, நிரந்தர வருத்தமாகிப் போகும். உலகை வெற்றி கொள்ளும் ஆற்றல் என்னிடம் வந்துவிட்டது என்ற திடமான நம்பிக்கைதான் உங்களுக்கு முதலில் அவசியம். பின்னர் தொடர்ச்சியான பேச்சுப் பயிற்சி மிக மிக அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்ல காற்றோட்டமான விசாலமான திறந்த வெளியில் (மொட்டை மாடி போல்) நல்ல பாடலைச் சத்தமாகப் பாட முயற்சியுங்கள். மனதுக்குப் பிடித்த நீண்ட வாக்கியங்களைக் கொண்ட சொற்றொடரை / கவிதையை உற்சாகமான குரலில் படியுங்கள். சித்த மருத்துவத்தில், கோழிமுட்டையைக் கொண்டு செய்யப்படும் அண்டத் தைலத்தை நாக்கில் தடவி, பின்னர்ப் பேச்சுப் பயிற்சி செய்யச் சொல்வார்கள். அதை முயற்சியுங்கள்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?