Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  வரி (Tax)
பரிசுகளுக்கு வரிச் சலுகை பெறமுடியுமா
  sandhiya - 28 Feb 2013 07:07 AM

எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பரிசுகளுக்கு நான் வரிச் சலுகை பெற முடியுமா?

    kalaiselvi Said : 28 Feb 2013 08:13 AM
நேரடியாக வரிசலுகை பெறமுடியாது ஆனால் சில வரித் திட்டமிடல்களை செய்தால் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தரும் பரிசுகளுக்கு வரிச் சலுகை பலன்களை பெறமுடியும். எடுத்துகாட்டாக மனைவி மற்றும் மைனர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பரிசுகள் மூலம் வருமானம் வரும்பட்சத்தில், அந்த வருமானம் உங்களது வருமானத்தோடு கணக்கிடப்பட்டு அதற்கு நீங்கள் வரிச் செலுத்த நேரிடும். மைனர் அல்லாத வாரிசுகளுக்குக் கொடுக்கும் அன்பளிப்புகள் மூலம் வருமானம் வந்தால் அது உங்கள் வருமானத்தோடு சேராது.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?