வீட்டுக் கடன் வட்டிக்கு கூடுதல் வரிச் சலுகை கிடைக்குமா?
anitha - 18 Dec 2012 04:15 AM
வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளேன். மாடியை வாடகைக்கு விட்டிருக்கிறேன். இந்நிலையில், வீட்டுக் கடன் வட்டிக்கு கூடுதல் வரிச் சலுகை கிடைக்குமா?
kalaiselvi Said : 18 Dec 2012 08:26 AM
உங்களது வீட்டின் வாடகையை வருமானமாக காட்டினால், வாடகைக்கு விட்டிருக்கும் பகுதிக்காக கட்டும் வீட்டுக் கடனுக்கான முழு வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும்.