Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
நிலையான வேலை கிடைக்க செய்யவேண்டிய பரிகாரம்
  Kavitha Selvaraju - 07 Mar 2013 06:41 AM

எனக்கு நிலையான வேலை கிடைக்கவும்,கடன் சுமை தீரவும், குழந்தைகளின் உடல்நலம் மேம்படவும் ஏதேனும் பரிகாரம் உள்ளதா?

    G selvakumar Said : 12 Apr 2018 10:01 AM
தனுசு ராசி பூராடம் natchathram
    நசிமா பேகம் Said : 15 Feb 2016 11:58 PM
எனது பிறந்த தேதி 13.05.1981(கிழமை : புதன்) எனக்கு அரசு வேலை கிடைக்குமா? , திருமணம் நடக்குமா? எனது வாழ்வு நன்றாக இருக்குமா ? நன்றி
    ரேவதி Said : 10 Apr 2015 12:33 AM
எனது பெயர் ரேவதி நான் 24.01.1988 ல் பிறந்து உள்ளேன் எனது ராசி மீனம் நட்சத்திரம் ரேவதி எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும் எனக்கு அம்மா அப்பா இல்லை
    வசந்தகுமார் s Said : 09 Mar 2015 05:40 AM
நாள் 27.08.1989 நேரம் 2 மணி பிறந்துள்ளேன். அரசாங்க வேலை கிடைக்குமா? எந்த தொழில் வாழ்கைக்கு நல்லது. திருமணம் எப்போது நடக்கும்?
    செல்வி Said : 11 Dec 2014 02:52 AM
என் வாழ்கை எப்படி இருக்கும் என்னக்கு காதல் கல்யாணம் அஹும சொல்லுக சார்
    V.Revathimeena Said : 24 Sep 2014 12:14 AM
I need solutions for love problem. I need my last love back...suddenly my lover attracted by other girl who is not at all sutiable to him
    M.சுதா Said : 10 May 2014 03:01 AM
பெயர்: m .சுதா DOB:13.04.1990 நேரம்: 06.50 AM எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா அல்லது நிரந்தர வேலையாவது அமையுமா. நான் திருமணம் ஆகாதவள் என்னுடைய வாழ்கை முறை எவ்வாறு அமையும்.
    Dhivya Said : 07 Apr 2014 01:41 AM
என்னோட பிறந்த நாள் 19.03.1989, பிறந்த நேரம் 4 மணி 20 நிமிடம் மாலை.எனக்கு எப்ப நிரந்திர வேலை கிடைக்கும் கல்யாணம் எப்ப நடக்கும்.
    துரைராஜ் Said : 01 Apr 2014 09:53 AM
நான் 21 ஜீன் 1987 திருநெல்வேலியில் மதியம் 1:56 பிறந்தேன் நான் வங்கி வேலைக்காக முயற்சி செய்கிறேன் வேலை கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ஜயா
    REVASU Said : 06 Nov 2013 08:10 PM
என் பெயர் ரேவசு நான் துலாம் ராசி ,கன்னி லக்னம் ,சுவாதி நட்சத்திரத்தில் 29.01.1992 இல் பிறந்தேன் . எனக்கு எப்போ நிலையான வேலை கிடைக்கும் .
    Pages : 1 > 2
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?