Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  இலக்கியம் (Literature)
வாழ்த்துக்கள் அல்லது வாழ்துகள் எது சரி?
  Bavanandhi - 22 Aug 2013 09:31 PM

வணக்கம், எனது சந்தேகம் அல்ல எனது நண்பனின் தந்தையின் வேலை ஓய்வு பெரும் விழவுக்கு என்னை வாழ்த்து மடல் எழுத சொன்னார்கள். நான் வாழ்த்துகள் என்று எழுதினேன். அவர்களிடம் விளக்க வேண்டும் நான் எழுதியது சரியென்று. விளக்கமளிக்குமாரு கேட்டுகொள்கிறேன். நன்றி வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி?

    T P Viswanathan Advocate Puttaparthi Said : 27 Feb 2020 10:06 AM
ஔவையார்.
    Mythili Said : 02 Jul 2018 07:02 AM
க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது.. வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று ) கணக்கு - கணக்குகள் நாக்கு - நாக்குகள் வாத்து- வாத்துகள் வாழ்த்து - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு ) உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை. தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம் அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும். வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம் நன்றி மூலம்: http://www.pichaikaaran.com/2011/12/blog-post_04.html
    ஜெ விஸ்வநாதன் Said : 14 Dec 2017 06:36 AM
அடுத்த்து முயான்றாலும் ஆகு நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா. இந்த கருத்தை முதலில் சொன்னவர் யார் ? நன்றி
    Mani Said : 22 Jun 2017 03:41 AM
வாழ்த்துக்கள் இதுதான் சரி .....
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?