Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  உடல்நலம் /மருத்துவம் (Health)
சர்க்கரை நோயின் தீவிரம் குறைய என்ன செய்ய வேண்டும்?
  malarvaanan - 19 Nov 2013 04:24 AM

எனக்கு சர்க்கரை நோயின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.

    P T Murthy Said : 15 Dec 2013 09:38 AM
பாவக்காய் சமையலில் செர்துகொவடு ரொம்ப நல்லது.
    ganesh Said : 20 Nov 2013 07:02 AM
நீங்கள், முதலில் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. பொதுவாக சர்க்கரை நோயின் தீவிரத்தை குறைக்க வாழைத்தண்டை சமைத்து சாப்பிடலாம். மேலும் நெல்லிக்கொட்டையை போட்டு காய்ச்சிய நீரை, தாகம் எடுக்கும் போதெல்லாம் குடித்து வரலாம்.
    தரணி Said : 19 Nov 2013 05:42 AM
பசிக்காமல் புசிக்காதே! உண்ணும் போதும் உறங்கும் போதும் கவலை படாதே ! இரவு நேரம் உணவு உண்ட பிறகு காலரா நடக்கவும் மருத்துவர் சொன்னதை கட்டி பிடிக்கவும். இரவில் மட்டும் எதை சாப்பிட்டாலும், முடிந்த வரை திரவமாக சாப்பிடவும். பால் சாப்பிடலாம். இரவு உணவு 8 மணிக்குள் முடிக்கவும். வாழ்த்துக்கள் !
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?