Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஆன்மிகம்(spritual)
பூஜை அறையில் சாமி படங்களை எத்திசை நோக்கி வைப்பது நல்லது?
  kowshika - 28 Jan 2014 04:24 AM

பூஜை அறையில் சாமி படங்களை எத்திசை நோக்கி வைப்பது நல்லது?

    வேலுமணி Said : 08 Feb 2017 12:08 AM
இறைவன் எங்கும் நிறைந்தவர்தான் யாரும் மறுக்க முடியாது பிறகு கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? எதிலும் ஒரு முறையாக பக்தியுடன் தான் வணங்க வேண்டும்! தவறாக எண்ண வேண்டாம் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் நான் இதை சொல்ல வில்லை
    ஜெய் Said : 30 Sep 2015 02:18 AM
தெற்கு எமன் திசை அதனால் குரு பகவனை தவிர எந்த கடவுளும் தெற்கு நோக்கி வைக்க கூடாது. மற்ற அணைத்து திசைகளும் உத்தமம்
    ்யரனண்ட் Said : 29 Jan 2014 12:14 PM
கிழக்கு பார்த்து வைப்பது மிகவும் நன்று என்று முன்னோர்கள் குரியது உண்டு
    இரா.பாண்டியன். Said : 29 Jan 2014 11:26 AM
ரொம்ப அபத்தமான கருத்து.இன்றைய வாழ்கை சுவாமி படம் வைத்து வழிபடுவதே பெரிய விஷயம்.எங்கும் நிறைந்தவன்தான் இறைவன்.
    ganesh Said : 28 Jan 2014 04:37 AM
பொதுவாக கிழக்கு நோக்கி வைப்பது சிறந்தது. மேற்கு நோக்கியும் வைக்கலாம்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?