|
|||||
சென்னை மாநகர பேருந்தில் படியில் பயணம் செய்த 4 பேர் லாரி மோதி பலி ! |
|||||
சென்னை கந்தன் சாவடியில் உள்ள இடதுபுறம் மேட்டில் ஏற முயன்ற லாரி பாரம் தாங்காமல் பின்னால் நகர்ந்து வந்து, சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து மீது மோதியதில்.மாநகர பேருந்தின் படிக்கட்டில் பயணித்த பள்ளி,கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்திற்கு காரணமான லாரியின் ஓட்டுனர் தலைமறைவாகியுள்ளார்.விபத்தில் சிக்கி உயிரிழந்த, நான்கு பேரின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். |
|||||
Four Students Killed Outside Chennai after Bus hits Reversing Truck | |||||
Four teenaged students travelling on the footboard of an Govt bus were killed when the bus brushed against a reversing lorry on Monday morning on IT highway,in Kandanchavadi near Perungudi.Three other injured school students are out of danger.It looked like the bus driver misjudged the gap available on the main road as the lorry was reversing to try and enter the service road when the mishap happened.The driver of the lorry has been absconding since the incident happened. |
|||||
by Swathi on 11 Dec 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|