|
|||||
முதுமை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார் போப் |
|||||
உலகம் முழுவதும் உள்ள 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக விளங்கும் போப் ஆண்டவர் முதுமை காரணமாக தனது பதவியை இந்த மாத இறுதியில் ராஜினாமா செய்யபோவதாக அறிவித்துள்ளார். 600 ஆண்டுகளில் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. |
|||||
Frail pope quits – leaves at end of February | |||||
|
|||||
by Swathi on 12 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|