இலவச திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட அரசியல் கட்சிகளின் ஆதரவு பெருகியதை அடுத்து, அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க அனுமதி அளித்துள்ளது. சட்ட ரீதியிலான எதிர்ப்புகள் ஏதும் எழுப்பப்படாத போதும் சில வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவசங்களை அறிவிக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
|