|
||||||||
வாழைக்காய் பிரட்டல்(Banana Curry) |
||||||||
தேவையானவை : வாழைக்காய் - 2 மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் தாளிப்பு - 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு சின்ன வெங்காயம் - 5 பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது மஞ்சத் தூள் - 1 சிட்டிகை உப்பு & எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : 1. முதலில் வாழைக்காய்களை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடவும். கொஞ்சம் மஞ்சத்தூளையும் சேர்த்து வேக விடவும். 2. ஒரு வாணலையில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிப்பை சேர்த்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.மிளகாத்தூளை தண்ணீரில் கலந்து ஊற்றி அதில் வேக வைத்த வாழைக்காய்களை கொட்டவும்.உப்பை சேர்த்து, கெட்டியாகும் வரை கிளரவும். |
||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|