LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- வறுவல் (Fry)

பீன்ஸ் பிரட்டல் (Beans Curry)

தேவையானவை :


பீன்ஸ் - 250 கிராம்

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 2

மிளகாய் தூள் - அரை டேபிள் ஸ்பூன்

எலுமிச்சம் பழம்- அரை பழம்

பூண்டு - 1 பல்

கறிவேப்பிலை

உப்பு

மஞ்சள் தூள்


செய்முறை :


1.சுத்தம் செய்த பீன்ஸை மற்றும் வெங்காயத்தை மிக மெல்லிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும். நான் - ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு, சின்ன சீரகம், கடுகு, உளுந்து தாளிக்கவும்.பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறவும். 

2.வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய பூண்டு, பீன்ஸ், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும். தவாவில் சிறிதுதண்ணீர் தெளித்து, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். 

3.தண்ணீர் வற்றியதும் மீண்டும் சிறிது தண்ணீர் தெளிக்கவும். இடையிடையே கிளறி விடவும். பீன்ஸ் வேகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, கிளற வேண்டும். பீன்ஸ் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

by nandhini   on 09 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.