LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- வறுவல் (Fry)

காலிஃப்ளவர் மஞ்சூரியன்(Cauliflower Manchurian)

தேவையானவை:-


காலிஃப்ளவர் - ஒரு

அரிசிமாவு - 4 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால்  டேபிள் ஸ்பூன்

மைதாமாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

கரம்மசாலா -அரை டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்

வெங்காயம்- ஒரு

குடமிளகாய்- ஒரு

வெங்காயதாள்- 5

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு



செய்முறை:-


1.பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சுட வைத்து அதில் காலிஃப்ளவரை போட்டு ஐந்து நிமிடம் வேகவிட்டு தண்ணீரை வடித்து வைக்கவும்.அத்துடன் அரிசிமாவு, மைதாமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பிரட்டி அவனில் 350 f -ல் 20 நிமிடம் வேகவிடவும்.


2.பின் 5 நிமிடம் பிராயில் மோடில் வைத்தால் நன்றாக மேரு மேரு என வெந்து இருக்கும்பின்பு ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நீளமாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். அது வதங்கியவுடன் குடமிளகாயையும் வதக்கவும் , இதற்க்கு எற்ப உப்பு போடவும்.


3.அதனுடன் சோய சாஸ் உற்றியபின் அவனில் வைத்த காலிஃப்ளவரை போட்டு பிரட்டி அதன் மேல் வெங்காய தாள் தூவினால் காலிஃப்ளவர் மஞ்சூரியன் தயார்

CAULIFLOWER MANCHURIAN

Ingredients for CAULIFLOWER MANCHURIAN : 


Cauliflower - 1,

Rice Flour - 4 Tbsp,

Chilli Powder - 1/4 Tbsp,

Maida Flour - 1 Tbsp,

Garam Masal - 1/2 Tbsp,

Oil - 2 Tbsp,

Onion - 1,

Capsicum - 1,

Onion stem - 5,

Ginger Garlic Paste - 1 Tbsp,

Salt - as needed.


Method to make CAULIFLOWER MANCHURIAN :


1. Heat oil in a vessel and put cauliflower and boil it for 5 mins. Filter it. Then add rice flour, maida flour, chilli flour, turmeric powder, ginger garlic paste, garam masala powder and salt along with them. Then add 1 Tbsp of oil and fry then keep it in oven under 350 degree for 20 minutes. 

2. Then keep it in weak mode for 5 mins it will come into good stage. Add oil in a pan then add vertically chopped onions , chopped capsicum and salt and fry well. 

3. Then add soya sauce then add prepared cauliflower and drop the onion stalks to decorate.


Cauliflower Manchurian is ready to eat.

by kavitha   on 08 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.