|
||||||||
வெண்டைக்காய் ஃப்ரை(Ladies Finger Fry) |
||||||||
தேவையானவை : வெண்டைக்காய் -12 தேங்காய்த்துறுவல் -2ஸ்பூன் வெங்காயம் - சிறியது மிளகாய்த்தூள் -1 1/2ஸ்பூன் சீரகம் - 1/2ஸ்பூன் உப்பு எண்ணெய் செய்முறை : 1.நீளவாக்கில் பிளந்த வெண்டைக்காயின் முனைகளை நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,தேங்காய்த்துறுவல்,சீரகம், இவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.எண்ணெய் காயவைத்து வெண்டைக்காய்களை வதக்கவும்.முக்கால் பாகம் வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். 2.பின்னர் பொடித்து வைத்த வெங்காயம்,சீரகம்,தேங்காய்த் துறுவலை சேர்த்து குறைவான தீயில் கிளறவும்.பச்சை வாசனை அடங்கியதும் இறக்கவும். |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|