LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- வறுவல் (Fry)

புதினா கறி வறுவல்(Mint Curry Roast)

தேவையானவை :


கறி- கால் கிலோ

தேங்காய் பூ- 4ஸ்பூன்

இஞ்சி பூண்டுவிழுது- 1ஸ்பூன்

தயிர்- 1/4கப்

மஞ்சள்த்தூள்- அரைஸ்பூன்

மிளகாய் வத்தல்- 3

பச்சைமிளகாய்- 1

கரம் மசாலாத்தூள்- 1/4 ஸ்பூன்

புதினா- 1கட்டு

உப்பு, எண்ணெய்- தேவைகேற்ப


செய்முறை :


1.முதலில் தேங்காய் பூ,பச்சைமிளகாய், மிளகாய் வத்தல், புதினா உப்பு போட்டு மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

2.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, கருவேப்பில்லை போட்டு குறைந்த அனலில் தாளிக்கவும்.அதனுடன் கறி, தயிர், மஞ்சள்த்தூள், கரம்மசாலாத்தூள் சேர்க்கவும்.

3.10நிமிடம் மூடி போட்டு குறைந்த தணலில் வைக்கவும்.பிறகு அரைத்த புதினா விழுதை சேர்க்கவும். கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி போட்டு 4 வரை வீசில் வேக வைத்து இறக்கவும்.

by nandhini   on 09 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.