LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- வறுவல் (Fry)

ஸ்டஃப்டு வெண்டைக்காய்(Stuffed Ladies Finger)

தேவையானவை :


பிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ,

வெங்காயம் - 1,

தக்காளி - 1,

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்,

பெருங்காயம் - சிறிது,

கடுகு - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - சிறிது.

தனியா - 1 டேபிள் ஸ்பூன்,

மிளகு 1/2 டீஸ்பூன்,

கரம் மசாலா - அரை டீஸ்பூன்,

சீரகம் - 1/2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

மஞ்சள் தூள்,

மிளகாய் தூள்,


செய்முறை :


1.வெண்டைக்காயின் இரு முனையையும் நறுக்கி விட்டு, இரண்டாகக் கீறி வைத்துக் கொள்ளவும். மிளகு,சோம்பு, தனியா, சீரகத்தை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் மற்ற பொடிகளையும், உப்பையும் கலந்து கொள்ளவும். கீறி வைத்துள்ள வெண்டைக்காய்க்குள் கலந்து வைத்துள்ள பொடியை அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சிறிது சீரகம் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

2.மிகவும் பொன்னிறமாகும் வரை விடாமல், வெண்டைக்காய்களைப் போட்டு, தேவைப்பட்டால் இன்னும் சிறிது உப்பு சேர்த்து, ஒரு தட்டு போட்டு மூடி வேக விடவும்.சாதத்துக்கு என்றால் நன்றாக ரோஸ்ட் செய்து பரிமாறலாம்.சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள மெத்தென்று எடுக்கவும்.

by karthik   on 11 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.