LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

இரட்டைக் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தேவை கரம் கொடுப்போம்..

ஒரு கருவைத் தாங்கி, பிறப்புக் கொடுக்கும் வரையில் தாயின் கர்ப்ப வாழ்வை வார்த்தைகளில் அடக்கிவிடல் முடியாத காரியம். குறைமாதப் பிரசவங்களை பிறக்கும் குழந்தையின் பூமி பார்க்கும் அவசரம் என்று சொல்வார்கள். 

கோவை பீளமேட்டில் லதா, ஷண்முகம் தம்பதியினருக்கு பிறந்த இரட்டைக் கதிர்கள் கூட அப்படித்தான். குறைப்பிரசவமே அதிர்ச்சி தான். அதிலும் ஆறே மாதத்தில் என்பது பேரதிர்ச்சி. கரு கொஞ்சமும் முதிர்ச்சியற்ற நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பிறந்த போது மொத்தமாக ஒரு கிலோ எடை கூட இல்லை. நுரையீரல் வளர்ச்சியுறாத நிலையில், சுவாசிக்கத் துன்பப்பட்ட குழந்தைகளுக்கு உணவூட்டம் தொப்புள் கொடி வழியாக செயற்கையாகக் கொடுக்கப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்ததில் இரண்டு குழந்தைகளின் எடையிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது செயற்கை குழாய்கள் மூலம் தாய்ப்பால் ஊட்ட முடிகிறது. நரம்பு மண்டலம் சீரான முறையில் வளரத் தொடங்கியிருக்கிறது. இந்த மருத்துவ உதவியைத் தொடர்வதன் மூலம் ஓரிரு மாதங்களில் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.  இதற்கு 6 லட்சங்கள் வரை செலலவாகலாம். குழந்தைகளை முழுமையாக்க உதவும் நம் அனைவருக்கும் இது ஒரு தற்காலிகத் தாய்மை உணரும் வழி தானே. கரம் கொடுப்போம்..

உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்காணும் லிங்கை தேர்வு செய்யவும்:
https://www.edudharma.com/campaigns/fund-for-twin-baby-treatment

by Swathi   on 13 Dec 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுவாசிக்க சிரமப்படும் ஐந்து மாத குழந்தை தேஜேஷ்க்கு உதவுங்கள்.. சுவாசிக்க சிரமப்படும் ஐந்து மாத குழந்தை தேஜேஷ்க்கு உதவுங்கள்..
மோகமுள் - தி. ஜானகிராமன் மோகமுள் - தி. ஜானகிராமன்
கைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா ?! கைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா ?!
வேடிக்கையான உலகம் வேடிக்கையான உலகம்
(பெண்களின்) குடிப்பழக்கம் (பெண்களின்) குடிப்பழக்கம்
இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா? இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா?
சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள் சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்
அப்பாக்களின் தியாகம் அப்பாக்களின் தியாகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.