LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கஜா புயலில் பாதிக்கப்பட்ட கிராமங்கள் 1187 ஐயும் தொகுத்து கிராமங்களுக்கு உதவ கஜா தகவல் தளம் வெளியீடு..

கஜா புயலில் பாதிக்கப்பட்ட கிராமங்கள் 1187 ஐயும் தொகுத்து கிராமங்களுக்கு உதவ கஜா தகவல் தளம் வெளியீடு..

பாதிக்கப்பட்ட கிராமங்கள், உதவி கிடைத்த கிராமங்கள், உதவி தேவைப்படும் கிராமங்கள் என்று அனைத்தையும் தொகுத்து வெளியிட்டு உதவுபவர்கள் இங்கேயே தங்கள் விவரங்களை பதிவிட்டு கிராமங்களை தத்தெடுக்க, முடிந்த உதவிகளை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று மக்கள்தொகை விவரத்தையும் இணைத்து பஞ்சாயத்து அளவில் மக்கள்தொகை பெரும்பாலான கிராமங்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உழைத்துவரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் பாராட்டப்படவேண்டியவர்கள்.

அவசர காலத்தில் தொழில்நுட்பம் (Technology), தரவுகள் (Data) ஒருங்கிணைத்து உதவிகளை எப்படி செம்மையாக்கமுடியும் என்பதற்கு ஒரு சோதனை முயற்சி இது. இது அனைவரும் பகிர்ந்து, பயன்படுத்தி,தகவல்களை சேர்த்து கொண்டுசெல்வதில்தான் இதன் முழு பயனை அடையமுடியும்...

இதை பயன்படுத்துங்கள்... எழுதுங்கள்.. பகிருங்கள்.. உங்களுக்குத் தெரிந்த தகவலை இணையுங்கள்..

www.GAJAHelp.ValaiTamil.com

கிராமங்களை தத்தெடுக்க , உதவ : http://gajahelp.valaitamil.com/villages/

by Swathi   on 07 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.