LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மானிய விலை காஸ் சிலிண்டர் 9 ஆகா உயர்த்தப்படும் - மொய்லி அறிவிப்பு !

மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்குவதில் மத்திய அரசு விதித்த கட்டுபாட்டுக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அரசு இனி மானிய விலையில் ஒன்பது காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம்  மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையான 410.50க்கு வழங்கப்படும் என்றும் கூடுதல் சிலிண்டர்கள் சந்தை விலையான ரூ 931 -க்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்த வேண்டும் என பல தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து அமைச்சர் மொய்லி டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மானிய விலை காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை உயர்த்துவது பற்றி அமைச்சரவை குழு விரைவில் நல்ல முடிவெடுக்கப்படும். கண்டிப்பாக  மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 6 லிருந்து 9 ஆக உயர்த்தப்படும் என அவர் வெளியட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gas cylinder cap may be raised to 9 per year !

Central government indicated on Tuesday that the cap on the subsidised LPG cylinders would go up from 6 to 9 a household a year.Petroleum and Natural Gas Minister Veerappa Moily told,I think it is likely to go up definitely from six to nine cylinders, and the Cabinet will have to grant its approval to the proposal.A large number of Congress MPs had demanding that the cap be raised to 12 cylinders. On September 13, the government decided to limit the cylinder supply to six, while allowing the consumers to buy additional cylinders at the market price of Rs. 931 a 14.2-kg bottle. Subsidised LPG costs Rs. 410.50 a cylinder in New Delhi. Mr. Moily said he had held two rounds of consultations with Finance Minister P. Chidambaram on the impact of a decision to raise the cap. I think a decision could happen as early as possible, he said. The concession would entail Rs. 9,000 crore in additional subsidy a year on the Central government.

by Swathi   on 12 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.